PDF chapter test TRY NOW

கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
 
பிழை :
 
உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
 
திருத்தம் :
 
உழவர்கள் உழுதனர். 
 
முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே காட்டுக்குச் சென்றனர்.