PDF chapter test TRY NOW

சரியான சொற்களைத் தோ்ந்தெடுக்கவும்.
  
(உவமைத் தொகை, ஆக என்று முடியும் வினையெச்சம், யகர மெய் ஈற்று வினையெச்சம், அகர ஈற்று வினையெச்சம், இருபெயரொட்டுப் பண்புத்தொகை, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், இகர ஈற்று வினையெச்சம், பண்புத்தொகை, ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம், வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சம்)
 
1.மெய்ப்பொருள்
2.அறியாப் பிள்ளை
3.கடித்துக் குதறியது
 
Important!
விடைகளைத் தட்டச்சு செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் பொருத்தலாம்.