PDF chapter test TRY NOW

1.
     மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு _______________________.
     
 
2.  இடையின மெய் எழுத்துகள் ______________ கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
     
 
3.  ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு _________________.