PDF chapter test TRY NOW

0.68 மீ திரவத்தம்ப உயரமுள்ள நீர் (அடர்த்தி, \(\rho_w\ =\ 1000\)கிகிமீ3) மற்றும் அதே உயரமுள்ள மண்ணெண்ணய் (அடர்த்தி, \(\rho_k\ =\ 800\) கிகிமீ3) ஆகியவை செலுத்தும் அழுத்தத்தைக் கணக்கிடுக. (புவியீர்ப்பு காரணமாக முடுக்கம் (\(g\)) \(=\ 10\) மீவி2)
 
நீரினால் ஏற்படும் அழுத்தம் \(=\)  பாஸ்கல்
 
மண்ணெண்ணயினால் ஏற்படும் அழுத்தம் \(=\)  பாஸ்கல்.
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)