PDF chapter test TRY NOW

மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?
 
மீனானது தனது செவுள்கள் மூலமாக சுற்றியுள்ள நீரில் இருக்கும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதன் காற்றுப்பையை நிரப்புகிறது. இந்நிகழ்வினால் மீன்னுடைய உடலின் .
 
மிதப்பு விசை மற்றும் புவியீர்ப்பு முடுக்கமானது   செயல்படுவதால் மீனினால் தொடர்ந்து .
 
பெரும்பாலான மீன்கள் இந்த முறையினை பயன்படுத்தியே நீரின் மேலும், கீழும் நீந்த முடிகிறது.