PDF chapter test TRY NOW

1. ஆற்று நீரில் நீந்துவது கடல் நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?
 
ஆற்றில் நீந்துவதை விட, கடலில் நீந்துவது .
 
நன்னீரைவிட உப்புநீர் (கடல் நீர்)  ஏற்படுத்தும். ஏனெனில் மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது போல அதன்  சார்ந்துள்ளது.
 
2. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
 
ஹீலியம் பலூன் காற்றில் மிதக்கிறது. ஏனெனில், ஹீலியம் வாயுவாக இருப்பதால், அதைச் சுற்றியுள்ள காற்றுடன் ஒப்பிடும்போது, அதன் அடர்த்தி  இருக்கும். இதனால் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதக்கிறது.