PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. சில சமயங்களில் நிலைத்த திசுக்கள் பகுதிநேரம் அல்லது முழுநேரமாக எந்த திசுவாக மாறும்?
 
2. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிற திசு யாது??
 
3. லின்னம் யுசிட்டாஸிமம் (ஆளி) எந்த திசுகளால் ஆனது?