PDF chapter test TRY NOW

YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_7.png
தொலைவு  காலம் வரைப்படம்
 
‘\(D\)’ என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து ‘\(u\)’ என்ற திசை வேகத்துடன் இயங்கும் ஒரு பொருளின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து ‘\(t\)’ காலத்திற்குப் பின் ‘\(B\)’ என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
 
\(\text{பொருளின் தொடக்க திசைவேகம்}\) \(=\) \(u\) \(=\)  \(OD\)  \(=\) \(EA\)
 
\(\text{பொருளின் இறுதித் திசைவேகம்}\) \(=\) \(v\) \(=\) \(OC\) \(=\) \(EB\)
 
\(\text{காலம்}\)\(=\) \(t\) \(=\) \(OE\)  \(=\) \(DA\)
  
‘\(t\)’, காலத்தில் பொருள் கடந்த தொலைவை வரைபடத்தில் நாற்கரம் \(DOEB\)யின்பரப்பளவானது குறிக்கிறது.
 
இங்கு,
 
\(DOEB\) என்பது சரிவகத்தை குறிக்கிறது.
 
\(s\) \(=\) \(\text {சரிவகம் DOEB யின் பரப்பளவு}\) 
 
\(s\) \(=\) 12 \(\times\) \(\text{இணைப் பக்க நீளங்களின் கூடுதல்}\) \(\times\) \(\text{இணைப் பக்கங்களுக்கு இடைப்பட்ட தொலைவு}\)
 
\(s\) \(=\) 12×(u + v×t  ------------------------ (\(1\))
 
ஆனால்,
 
\(\text{முடுக்கம் (a)}\) \(=\) (vu)t அல்லது \(t\) \(=\)  (vu)a ___________(\(2\))
 
எனவே,
 
சமன்பாடு \(1\) ல்  சமன்பாடு \(2\) ன் மதிப்பை பிரதியிடவும்,
 
\(s\) \(=\)  12×(v+u)×(vu)a
 
\(s\) \(=\) (v+u)×(vu)2a
 
\(2as\) \(=\) (v+u)×(vu)
 
இங்கு,  
 
(a2b2)=(a+b)×(ab)
 
எனவே,
 
\(2as\) \(=\)  v2u2
 
v2=u2+2as ___________ (\(3\))
 
இது மூன்றாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.