PUMPA - THE SMART LEARNING APP

AI system creates personalised training plan based on your mistakes

Download now on Google Play
முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு ஆகும்.
YCIND16052022_3761_Motion (TN 9th Tamil)_7.png
திசைவேகம் - காலம் மாறுபாடு
  
வரையறைப்படி,
 
 \(\text{முடுக்கம் (a)}\)\(=\) திசைவேக மாறுபாடு காலம்
 
 \(\text{முடுக்கம் (a)}\)\(=\) (இறுதித் திசைவேகம் − தொடக்கத் திசைவேகம்) காலம்
 
வரைப்படத்திலிருந்து,
 
 \(\text{முடுக்கம் (a)}\)\(=\) (OCOD)OE
 
 \(\text{முடுக்கம் (a)}\)\(=\) DCOE
 
இங்கு, \(t\) \(=\) \(OE\),
 
\(a\) \(=\) DCt 
 
\(DC\) \(=\) \(a \times t\)
 
வரைப்படத்திலிருந்து, 
 
\(DC\) \(=\) \(AB\)
 
\(AB\) \(=\) \(a \times t\)
 
 \(EB\) \(=\) \(EA\) \(+\) \(AB\),
  
\(\text{பொருளின் தொடக்க திசைவேகம்}\) \(=\) \(u\) \(=\) \(OD\) \(=\) \(EA\)
 
\(\text{பொருளின் இறுதித் திசைவேகம்}\) \(=\) \(v\) \(=\) \(OC\) \(=\) \(EB\)
 
\(\text{காலம்}\) \(=\) \(t\) \(=\) \(OE\) \(=\) \(DA\)
 
\(AB\) \(=\) \(DC\) ஆகும்.
 
எனவே, 
 
\(EB\) \(=\) \(EA\) \(+\) \(AB\)
 
\(v\) \(=\) \(u\) \(+\) \(at\) ----------------(\(1\))
 
இது முதல் இயக்கச் சமன்பாடு ஆகும்.