Get A+ with YaClass!
Register now to understand any school subject with ease and get great results on your exams!

Theory:

இப்பாடப்பகுதியில் காணப்படும் முதன்மைச்சொற்களையும் அதன் விளக்கத்தையும் இப்பகுதியில் காண்போம்.

 

வ. எண்
முதன்மைச்சொற்கள்
பொருள்
1
ஆணி வேர்இது ஒரு முதன்மை வேர். இவை செங்குத்தாக கீழ்நோக்கி வளர்ந்து சிறிய பக்கவாட்டு வேர்களைக் கொடுக்கும்.
2
சல்லி வேர்சம அளவுடைய வேர்களின் கொத்து.
3
வாழிடம் ஒரு குறிப்பிட்ட உயிரினம் வாழும் இடம்.
4
தகவமைப்பு ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் உயிரினம் உயிர் வாழ்வதற்கு, அதன் பன்பிலும், அமைப்பிலும், பெற்றுருக்கும் மாற்றங்கள்.
5
மாற்றுருக்கள் சுற்றுப்புறக் காரணிகளால் ஒரு உயிரினத்தில் ஏற்படும் மாற்றம் அடைந்த உறுப்புகள் .
6
பற்றுக்கம்பிமெலிந்த தண்டின் மாற்றுரு.
7
பின்னுகொடிஅருகில் உள்ள மரங்களையும்
ஆதாரங்களையும் பற்றிக் கொள்ளும்
தாவரங்கள்.
8
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்இந்த வகை செடிகள் மூடிய விதைகளை உடையவை.
9
ஜிம்னோஸ்பெர்ம்கள்இந்த வகை செடிகள் திறந்த விதைகளை உடையவை.