PDF chapter test TRY NOW

பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?
  • ஒரு சாதாரண வெளிப்படையான கண்ணாடிக் குடுவையை தண்ணீருடன் எடுததுக் கொள்ளுங்கள்.
  • நீரின் மேற்பரப்பில் ஒரு இரும்பு ஆணி மற்றும் மரக்கட்டையை வைக்கவும்.
  • என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
நீரை விட அடர்த்தி  மரக்கட்டை நீரில் .
 
நீரை விட  அடர்த்தி கொண்ட பொருளான இரும்பு ஆணி நீரில் .