PUMPA - THE SMART LEARNING APP

AI system creates personalised training plan based on your mistakes

Download now on Google Play
YCIND20220615_3910_Plant Physiology_02-01.jpg
நீராவிபோக்கின் அவசியக் காரணிகள்

வாயுப்பரிமாற்றம்:
  • இலைகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் ஏற்படுகிறது. இதனை நுண்நோக்கியால் மட்டுமே காண முடியும். காற்றை உள்ள இழுக்கவும் வெளியேற்றவும் இலைத்துளைகள் உதவுகின்றன.
  • இலைத்துளைகள் உள்ளே இழுக்கும் வாயு கார்பன்-டை-ஆக்ஸைட் \((CO_2)\). வெளியே விடப்படும் வாயு ஆக்ஸிஜன் \((O_2)\).
நீராவிபோக்கு குறித்த சோதனை:
செய்முறை:
  • ஒரு தொட்டி செடியை தண்டில் இருந்து நுனி வரை பாலிதீன் பைக் கொண்டு கட்டி வெயிலில் வைக்கவும்.
  • அருகில் வெறும் இருந்து பாலிதீன் பையைக் கட்டி வைக்கவும்.
  • இரண்டையும் சூரிய ஒளி படுமாறு வைக்கவும்.
விளைவு:
  • சிறிது நேரம் கழித்து தாவரம் உள்ள பையினுள் நீர் திவலைகள் இருப்பதைக் காணமுடியும்.
  • வெறும் பையினுள் எதுவும் இருக்காது.
  • இதன் மூலம் நாம் நீராவிபோக்கு தாவரத்தில் நடப்பதை கண்டு கொள்ள முடியும்.
shutterstock_2106504101.jpg