PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
 
1. ஒளி வினையில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமிகள் ஒளி ஆற்றலை உறிஞ்சி அதை வேதியியல் ஆற்றலான ______________ ஆக மாற்றுகின்றது.
 
2. ஒளிச்சேர்க்கை நிகழ்வில் வரும் இரண்டாம் பகுதியான இருள் வினையின் கண்டுபிடிப்புக்காக, ___________ ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.