PDF chapter test TRY NOW

சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக):
 
1. கிளை‌க்கா‌லி‌‌ஸி‌ஸ் நிக‌ழ்வில் 8 கார்பன் சேர்மமான குளுக்கோஸ் , 4 கார்பன் கொண்ட இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக மாற்றம் அடைகின்றது.
 
2. கிரப் சுழற்சியின் உருவாகின்ற சிட்ரிக் அமிலம் 3 கார்பாக்ஸிலிக் தொகுதியைக் கொண்டுள்ளன.