PDF chapter test TRY NOW

மின்தூக்கி ஒன்று 1.5 \(\text{மீவி}^{-2}\) முடுக்கத்துடன் கீழே நகர்கிறது எனில் 80 \(\text{கிகி}\) நிறை கொண்ட மனிதர் எவ்வளவு தோற்ற எடையினை உணர்வார்?
 
தோற்ற எடை \(=\)  \(N\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)