PDF chapter test TRY NOW

ஒரு வாகனத்தின் நிறை 2200 \(\text{கிகி}\). 1 \(\text{மீவி}^{-2}\) எதிர் முடுக்கத்துடன் வாகனத்தை நிறுத்த வேண்டுமானால், வாகனத்திற்கும் சாலைக்கும் இடையே உள்ள விசை என்னவாக இருக்க வேண்டும்?
 
விசை \(=\)  \(\text{நியூட்டன்}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)