PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரு கோள்களின் நிறை விகிதம் முரையே \(2\ :\ 5\), அவைகளின் ஆர விகிதம் முறையே \(4\ :\ 7\) எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தை கணக்கிடுக.
 
புவி ஈர்ப்பு முடுக்க விகிதம் \(=\)  \(:\)