PDF chapter test TRY NOW

1. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படுகிறது?
  • ஒரு விலங்கினம் பற்களைக் கொண்டிருத்தல் பல்வகைப்பன்மை அல்லது வேறுபட்ட பல்அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. முயல் இத்தகைய பல் அமைப்பைக் கொண்டுள்ளது.
  • முயல் போன்ற பாலூட்டிகளில்\(I\) - வெட்டும் பற்கள் (), \(C\) - கோரைப் பற்கள் (),  \(PM\) - முன் கடைவாய்ப் பற்கள் (Pre Molar), \( M\) - பின்கடைவாய்ப் பற்கள் (Molar) எனப்படும் நான்கு வகையான பல் அமைப்புகள் உள்ளன.
2. அட்டை ஒம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?
  • அட்டையின் வாய் ஆரத் துளைகள் பெற்றிருக்கும்.
  • முன் ஒட்டுறிஞ்சி மூலம் ஒம்புயிரியின் உடலில் ஒட்டிக்கொள்ளும் அட்டை அங்கு வடிவ காயத்தை ஏற்படுத்துகிறது.
  • அங்கிருந்து வெளிப்படும் இரத்தத்தை தொண்டை மூலம் உறிஞ்சிக் கொள்கிறது.