PDF chapter test TRY NOW

அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ?
 
அட்டைகளில் உண்மையான இல்லை. உடற்குழி மண்டலமும் அங்கு காணப்படும் மாற்றமடைந்து சுற்றோட்ட மண்டலமாக இயங்குகிறது. இரத்தக் குழாய்களுக்கு பதிலாக நீண்ட உள்ளன. இந்தக் கால்வாய்களுக்குள்    நிரப்பப்பட்டுள்ளது. உடற்குழி திரவத்தில் உள்ளது. இதுவே இரத்த உடற்குழி கால்வாய்கள் ஆகும். அட்டையின் சுற்றோட்ட மண்டலத்தில் மொத்தம் இரத்த உடற்குழி கால்வாய்கள் உள்ளன.அவை, உணவுப் பாதையின் மேல் புறம், கீழ்ப்புறம், வலப்புறம் மற்றும் இடப்புறம் அமைந்துள்ள  கால்வாய்கள்.
 
இந்த நான்கு கால்வாய்களும் உடலின் கீழ்புறத்தில் வது கண்டத்தில் ஒன்றாக இணைகிறது. உணவுப்பாதையின் இருபுறமும் அமைந்துள்ள கால்வாய்கள் அவற்றின் வால்வுகளைக் கொண்டு இதயம் போன்று செயல்படுகின்றன.