PDF chapter test TRY NOW

கீழ்க்கண்டவற்றை தக்க உதாரணத்துடன் வரையறு.

a. தனிமம்
b. சேர்மம்
c. உலோகம்
d. அலோகம்
e. உலோகப் போலிகள்
 
a. பருப்பொருளின் (அ) பிரிக்க இயலாத வேதிப்பொருள் தனிமம் என அழைக்கப்படுகிறது.
உதாரணம்:
 
b. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  ஒரு குறிப்பிட்ட  விகிதத்தில் வேதி பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூய பொருள் சேர்மம் ஆகும்.
உதாரணம்:
 
c. பல்வேறு வடிவங்களைப் பெறத்தக்க வகையில் அமைந்துள்ள பொருள்கள் உலோகங்கள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்:
 
d. அலோகங்கள் மற்றும் மிருதுவான தனிமங்கள் ஆகும்.
உதாரணம்:
 
e. உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் உலோகப்போலி எனப்படும்.
உதாரணம்: