PDF chapter test TRY NOW

1.  தனிமங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்களைக் கொடுக்கவும்.
 
பிரிக்க இயலாத வேதிப்பொருள் அல்லது பருப்பொருளின் தனிமம் என அழைக்கப்படுகிறது.
உதாரணம்:
  
2. மூலக்கூறு வரையறு.
 
ஒரு அணுவானது மற்றொரு இணைந்து உருவாக்கும் கூட்டுப் பொருள் மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.