PDF chapter test TRY NOW

உன்னுடைய வீட்டில், பள்ளியில் பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அதன் பண்புகளை ஒப்பிடவும்.
 
:
காப்பர் (தாமிரம்) - பாத்திரங்கள், மின்கம்பிகள்
வெள்ளி, தங்கம் - அணிகலன்கள், இரும்பு - ஜன்னல்கள், கதவுகள்

பண்புகள்:
உலோகங்கள் பளபளப்பான, கடினமான திண்மங்கள்.
வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு திறன் கொண்டவை.
 
:
நீர்: ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற இரு தனிமங்களால் ஆனது.
காற்று: நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் ஒரு அலோகம்.
 
பண்புகள்:
அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்ற, மிருதுவான திண்மங்கள், திரவங்கள் அல்லது வாயுக்கள்.
வெப்பம் மற்றும் மின்சாரத்தை அரிதிற் தன்மை கொண்டவை.

உலோகப் போலிகள்:
கணினியின் பகுதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் ஒரு உலோகப்போலி.

பண்புகள்:
உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகங்களின் பண்புகளைக் கொண்டவை.
சிலிக்கன் மின்சாரத்தை பகுதியளவு கடத்தும் ஒரு .