PDF chapter test TRY NOW

மூன்று கோளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • \(A\) - மற்றும் \(B\) - ஒரே பொருளால் செய்யப்பட்டவை.
  • கோளம் - \(C\) வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது.
  • கோளங்கள்  \(A\) மற்றும் \(C\) ஒரே ஆரம் கொண்டவை.
  • கோளம் - \(B\) -ன் ஆரம் கோளம் \(A\)-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும்.
  • கோளம் \(A\) -ன் அடர்த்தி கோளம் \(C\) -ஐ விட இரு மடங்காக உள்ளது.
கோளங்கள் \(A\) மற்றும் \(C\)-இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
 
13.png
 
கொடுக்கப்பட்டவை:
 
1. \(A\) வின் ஆரம் \(= C\)ன் ஆரம்.
 
Ri=ii__________(1)
 
2. \(B\)ன் ஆரம் \(=\) பாதி \(A\)ன்  ஆரம்.
 
ii=iiii2×ii=ii________(2)
 
3. \(A\)ன் அடர்த்தி \(= 2 × C\)ன் அடர்த்தி.
 
ρA=i×ρi________(3)
 
அடர்த்திρ=iiρA=MAiiΠ×(RA)i;ρC=MCiiΠ×RCiMAiiΠ×(RA)i=MCiiΠ×RCiMAMC=RAiRCiசமன்பாடு3லிருந்து,MA=2×ρC43ΠRA3MC=2×ρC43ΠRC3MAMC=(iRA)3RC3MAMC=i1=i:1எனவே,கோளங்கள்Aமற்றும்Cன் நிறைகளின் விகிதம்i:1ஆகும் .