PDF chapter test TRY NOW

ஒரு கனசதுரப் பெட்டியின் பக்கம் \(10\) செ. மீ எனில், அப்பெட்டியின் கன அளவை காண்க.
 
1.png
 
கனசதுரப் பெட்டியின் கன அளவு ________ செ. மீ\(^3\) ஆகும்.