PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
 
a. தோலின்   சேதம் ஏற்படும் பகுதிகளையே வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்கள் என்று அழைக்கிறோம்.
 
b. தோல் கிழிந்து தசையின் திசுக்கள் பாதிக்கப் படுவதை  என்கிறோம்.
 
c. கீழ் திசுக்களில் ஊடுருவாத தோலின் மேற்பரப்பு சேதம்  என்று அழைக்கப்படுகிறது.
 
d. ஒரு நபருக்குச்   அந்த பகுதிகளைச் ,  கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு  சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெட்டுக் காயம் ஏற்பட்ட இடங்களைக்   கொண்டு தடவி  கட்டுத்துணியால் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று பிற பகுதிகளுக்குப்  பரவுவதை எளிதாகத் தடுக்கலாம். வெட்டுக்கள் ஆழமாக இருந்தால், அவற்றைச் சுத்தமான   மூலம் அழுத்திப் பிடித்து உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.