PDF chapter test TRY NOW

தனி நபர் சுகாதாரம் என்பது என்ன?
 
கொடுக்கப்பட்ட அட்டவணையில் உங்கள் தினசரிச் செயல்களைப் பட்டியலிடுங்கள்.
 
நடவடிக்கைகள்
ஒரு நாளில் எத்தனை முறை செய்கிறீர்கள்
பல் துலக்குதல் 
குளித்தல் 
தலை முடி அலசுதல்  
கை மற்றும் கால் கழுவுதல்   
சுத்தமான துணி/சீருடைகள் அணிதல்  
 
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். உங்கள் ஆசிரியர் இதை சரிபார்ப்பார்.