PUMPA - THE SMART LEARNING APP

Helps you to prepare for any school test or exam

Download now on Google Play
தனிமங்களின் குறியீடுகள்
 
Important!
தனிம ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தனிமங்கள் அனைத்துமே கீழ்க்காணும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் சேர்க்கையைக் கொண்டுள்ளன.
கார்பன்
  • குறியீடு — C126
  • சேர்க்கை — 6p, 6e, 6n
பெரிலியம்
  • குறியீடு — Be94
  • சேர்க்கை — 4p,4e,5n
நைட்ரஜன்
  • குறியீடு — N147
  • சேர்க்கை — 7p, 7e, 7n
போரான்
  • குறியீடு — B115
  • சேர்க்கை — 5p, 5e, 6n