PDF chapter test TRY NOW

ஒரு தனிமத்தின் அணு எண் 9 மற்றும் அத்தனிமம் 10 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது எனில், தனிம ஆவர்த்தன அட்டவணையினைக் கொண்டு அது எத்தனிமம் எனக் கண்டறிக. அதன் நிறை எண் யாது?
 
நிறை எண் என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமமாகும்.

அணு எண் 9 உடைய தனிமத்தின் பெயர்  F199 ஆகும்.

Z = 9, n = 10, (Z = p) p = 9.

 

அதன் நிறை எண் (A) = n + p = 10 + 9 =