PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

1. புரோட்டானின் பண்புகள் யாவை?

  • புரோட்டான்கள் என்பவை அணுக்கருவினுள் அமைந்துள்ள  பெற்ற துகள்கள் ஆகும்.
  • இவற்றின் நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரான்கள் பெற்றுள்ள மதிப்பிற்குச் சமமாகும்.

2. நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?

  • வினுள், புரோட்டான்கள் , நியூட்ரான்கள் எனப்படும் இரண்டு வகையான துகள்கள் காணப்படுகின்றன. அவை நியூக்ளியான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை எனவே நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன