PDF chapter test TRY NOW

1. கூற்று: ஓர் அணு மின்சுமையற்றது நடுநிலையானது.
 
காரணம்: அணுக்கள் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டவை.
 
2. கூற்று: ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.
 
காரணம்: உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.