PDF chapter test TRY NOW

சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
 
சமநிலை என்பது ஒரு பொருளின் 
 பராமரிக்கும் திறனை அளவிடுவதாகும். அனைத்து சூழ்நிலைகளிலும் பொருள் அதன் அசல் நிலையை பராமரிக்க முடிந்தால், அப்பொருள் மிகவும் நிலையானது ஆகும். சமநிலையில் 
வகைகள் உள்ளன. அவை முறையே,
  • உறுதிச்சமநிலை,
  • உறுதியற்ற சமநிலை,
  • நடுநிலை சமநிலை,
உறுதிச்சமநிலை:
 

உறுதிச்சமநிலைக்கு மிகச் சிறந்த உதாரணம்  கூம்பு ஆகும். கூம்பானது மிக அதிக கோணத்திற்குச் சாய்க்கப்பட்டு,பிறகு விடப்பட்டாலும் அக்கூம்பு, கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.ஏனெனில், கூம்பு சாய்க்கப்படும் போது அதன்

ஈர்ப்பு மையம்
 உயர்கிறது. ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன்அடிப்பரப்பிற்கு
 விழுகிறது. எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது. எனவே,
 தளத்தைக் கொண்ட பொருள்கள் மிகவும் நிலையானவை.

 

உறுதியற்ற சமநிலை:

உறுதியற்ற சமநிலைக்கு உதாரணம்  படத்தில்  உள்ள படி கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்து விடும். ஏனெனில்,  கூம்பினைச் சாய்க்கும் போது

அதன் நிலையிலிருந்து உயர்கிறது. ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு
 விழுகிறது எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
 
நடுநிலை சமநிலை:

 

 சமநிலைக்கு உதாரணம் படத்தில்  உள்ளபடி  கூம்பானது உருள்கிறது. ஏனெனில்  கூம்பினை நகர்த்தும் போது அதன் மையத்தின் 
 கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
Answer variants:
ஈர்ப்பு மையம்
பெரிய
நடுநிலை
ஈர்ப்பு மையம்
உயரம் மாறுவதில்லை
மூன்று
அசல் நிலையை
உள்ளேயே
கூம்பு
வெளியே