PDF chapter test TRY NOW

1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் எனப்படும்.
2. திசைவேகம் மாறுபடும் வீதம்  ஆகும்.
3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள்  முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்
4. வேகம்–காலம் வரைபடத்தின் சாய்வு  மதிப்பினைத் தருகிறது.
5. ஒரு பொருள் நகர்த்தப்படும்போது,  சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.