PDF chapter test TRY NOW
புரோகேரியோட் அல்லது ஒரு செல் உயிரினங்கள் அனைத்தும் மொனிரா உலகத்தைச் சார்ந்தவை ஆகும்.
- இவ்வுயிரிகளில் உண்மையான உட்கரு காணப்படுவது இல்லை.
- நியூக்லியர் சவ்வு மற்றும் நியூக்லியர் சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் எதுவும் இல்லை.
- தற்சார்பு ஊட்ட முறையை சில பாக்டீரியாக்கள் பின்பற்றுகின்றன.
- பிறசார்பு ஊட்ட முறையைப் பெரும்பான்மையான பாக்டீரியாக்கள் சார்ந்திருக்கின்றன.
Example:
பாக்டீரியா, நீலப் பசும் பாசி

பாக்டீரியா

நீலப் பசும் பாசி
