PDF chapter test TRY NOW

ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.
  • அறிவியல் மற்றும் முறைப்படியும் அமைந்துள்ள வகைப்பாடு ஆகும்.
  • செல்லின் அமைப்பு,உணவு முறை, வளர்ச்சியின் ஆரம்ப நிலை போன்ற பண்புகளைத் தெளிவாகக் குறிக்கின்றது.
  • வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உயிரினங்கள்  வழியில் வகைப்படுத்தப்படுகின்றது.
  • பெரும்பான்மையாக எற்றுகொள்ளத்தக்க  வகைப்பாட்டு முறை ஆகும்.
  • எளிமையான உயிரினம் முதல் சிக்கலான உயிரினம் வரை படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைவதை விளக்குகிறது.