PDF chapter test TRY NOW

வகைப்பாட்டியல் என்றால் என்ன ?
 
i. உயிரினங்களைக் கண்டறிந்து  அவற்றின் ____ அடிப்படையில் தொகுத்தல் வகைப்பாட்டியல் ஆகும்.
 
ii. இவ்வாறு கண்டறியப்பட்ட உயிரினங்கள் மற்ற உயிரினங்களோடு உள்ள ஒற்றுமை வேற்றுமை அடிப்படையில் ____ பிரிக்கப்படும்.