PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியா?தவறா? எனக் கூறுக:
  
1. ஒரு திரவத்தினை குளிர்விக்கும்பொழுது அதன் துகள்கள் ஆற்றலை இழப்பதால் அதனால் அதிர்வடைவதன் வேகமும் குறைகிறது.
 
2. ஒரு திரவம் வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் என்று பெயர்.