PDF chapter test TRY NOW

படத்தில் காணும் கெட்டிலில் உப்பு நீர் இருப்பதாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
  
condensatekondensātsконденсат.png
 
i. கெட்டிலில் நடைபெறும் நிகழ்வின் பெயர் என்ன?
ii. கெட்டிலில் உள்ள திரவம் என்னவாகும்.
iii. உலோகத் தட்டின் குளிர்ந்த பகுதியில் நிகழக்கூடிய மாற்றம் என்ன?
iv. முகவையில் சேகரிக்கப்படும் நீரின் தரம் பற்றி நீவிர் அறிவது என்ன?