PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நீர் கொதித்தல் ஒரு இயற்பியல் மாற்றம், முட்டை வேகவைத்தல் ஒரு வேதியியல் மாற்றம். ஏன்?
 
i.நீர் கொதித்தல் ஒரு இயற்பியல் மாற்றம். நீரினை வெப்பப்படுத்தினால், நீராவி கிடைக்கிறது. கிடைத்த நீராவியை குளிரவைக்கும்பொழுது மீண்டும் அதே நீரினைப் பெற இயலும். இயற்பியல் மாற்றம் என்பது பொதுவாக கொண்டது.
 
ii. முட்டை வேகவைத்தல் ஒரு வேதியியல் மாற்றம். முட்டையுடன் தகுந்த அளவு நீரினைச் சேர்த்து, வெப்பப்படுத்தி வேகவைக்கும் பொழுது முட்டையின் தன்மையும், சுவையும் முற்றிலும் மாறிவிடுகிறது. எனவே,  என்ற காரணியும் ஒரு வேதி மாற்றம் நிகழ்த்த தகுந்தது.  சமையல் என்ற நிகழ்வு இந்த மாற்றத்திற்கான காரணமாக உள்ளது.