PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 சரியான விடையைப் பொருத்துக:
  
1. இரு பொருள்களுக்கு இடையில் வேதி வினை  -
 
2. தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு)  -
3. துர்நாற்றம் வீசும் -
4. இரும்பு ஆணியின் செம்பழுப்பு நிறமாக மாற்றம்  -
 
5. பால் திரிந்து தயிர்  -
Answer variants:
மண மாற்றம்
வெப்பம் வெளியிடப்படுதல்
நிறமாற்றம்
வீழ்படிவு உருவாவது
குமிழ்கள் வெளியேறுதல்