PDF chapter test TRY NOW

1. Tux Paint என்றால் என்ன?
 
Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட  செயலியாகும். இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையாகப் பயன்படுத்தும் வகையில்.  வழி நடத்தும்,  கேலிச் சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.
  
2. பனுவல் கருவியின் (Textool) பயன் என்ன ?
 
பனுவல் கருவியைப் (Textool) பயன்படுத்தி  செய்யலாம் .
 
3. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
 
சேமிக்கப் பயன்படும் குறுக்கு வழி விசை