PDF chapter test TRY NOW

கீழே உள்ளே அறிக்கைகளை படித்து சரியான விடையை தேர்வு செய் :
 
1. அறிக்கை 1: தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேற்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆன்டிபயடிக் எனப்படும்.

அறிக்கை 2: குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
 
2. அறிக்கை 1: ஒரு பொருள் ஆக்சிஜனுடன் வினைபுரியும் எந்த நிகழ்வும் ஆக்சிஜன் ஒடுக்க வினை எனப்படும்.

அறிக்கை 2: ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை , அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது.