PDF chapter test TRY NOW

சர்க்கரை மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் கிளிசரின் மேற்க்கண்ட வேதிப்பொருள்களை சேர்க்கும் போது எனன நி்கழ்கிறது ?
 
சர்க்கரை, பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் கிளிசரின் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கும் போது  மற்றும் பொட்டாசியம் பர்மாங்கனேட் ஆகியவை வெளியேற்றப்படும்.
 
மேலும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் உடன் கிளிசரின் கலக்கும் போது, அதில் வினை நிகழும், இந்த வெப்ப வினை மிகவும் மெதுவாக நடைபெறும்.
 
ஆனால், அதிக வெப்பத்தை உருவாக்கும். பொட்டாசியம் பெர்மாங்கனேட் சர்க்கரையை  அடைய செய்யும், இறுதியாக  வெளியிடதொடங்கும்.