PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அஹிம்சை பட்டு பற்றி விவரிக்க?
 
பல ஆண்டு காலமாகக் கூட்டுப் புழுக்களை கொதி நீரில் இட்டு, அதை கொன்று அதிலிருந்து   இழைகள் பெறப்பட்டன. இந்தியாவில்   ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரி குசுமா ராஜய்யா என்பவர், கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அதிலிருந்து பட்டு நூலை பெறலாம் என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார்.
 
கூட்டுப்புழுக்கள் வளர்ந்து கூட்டை கிழித்து கொண்டு வெளியே வரும் போது அவற்றை அழிக்காமல் அவை உற்பத்தி செய்யும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். இந்தப் பட்டு,  பராம்பரிய முறைகளைக் கடந்து உருவாக்க கூடியது எனவே இவை அகிம்சைபட்டு அல்லது  என்று அழைக்கப்படுகிறது.
 
இவரைப் பின்பற்றி, அகிம்சை பட்டு உற்பத்தியில் எந்த விலங்குகளும் பாதிக்கப்படுவதில்லை அல்லது கொல்லப்படவில்லை. விலங்குகளின் நலனில் அக்கறை காட்டும் ஏராளமான மக்கள் இம்முறை பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள்.