PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, அவற்றை வரைபடத்தில் குறிக்கவும். நாடுகளையும் -அவை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் அளவையும் ஒப்பிடுக.
 
உலகம் முழுவதும் பயன்படுத்தும் மொத்த நெகிழியின் 28 % சீனா பயன்படுத்தி பிளாஸ்டிக்கின் அதிக பயனாளி ஆகிறது. இந்தோனேசியா 10%, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் தலா  6%, தாய்லாந்து 3.2 %, எகிப்து 3%, நைஜீரியா 2.7% மற்றும் தென் ஆப்பிரிக்கா 2% பயன்படுத்துகின்றன.
 
Important!
இது ஒரு செயல்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் செய்து பார்த்தல் வேண்டும்.