PDF chapter test TRY NOW

ஒரு பெட்டி ஒரு மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. பெட்டியின் நிறை 100 கிலோ, அதன் பரிமாணங்கள் \(40\) செமீ \(\times\) \(20\) செமீ \(\times\) \(10\) செமீ. டேபிள்டாப்பில் உள்ள மரபெட்டியால் ஏற்படும் அழுத்தத்தைக் கண்டறிக.
 
பெட்டியின் பரிமாணங்கள்:
 
(a) \(20\) செமீ \(\times\) \(10\) செமீ
 
(b) \(40\) செமீ \(\times\) \(20\) செமீ
 
(புவியீர்ப்பு காரணமாக முடுக்கம் (\(g\)) \(=\ 10\) மீவி2)
 
17.png
(a) மரபெட்டியால் ஏற்படும் அழுத்தம் \(=\)  நியூட்டன்மீ2
 
(b) மரபெட்டியால் ஏற்படும் அழுத்தம் \(=\)  நியூட்டன்மீ2
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)