PDF chapter test TRY NOW

கோடிட்ட இடங்களை நிரப்பு:
 
1. சைலம் வேரிலிருந்து தாவரத்தின் இலைப்பகுதிக்கு மேல் நோக்கி கடத்தும்.
 
2. சைலக்குழாய்கள் நீண்ட வடிவமுடையவை.
 
3. சைலம் பாரன்கைமாவின் முக்கியப் பணி சேமித்தல் ஆகும்