PDF chapter test TRY NOW

1. ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள்.
 
2. ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது.
 
3. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது எனப்படும்.
 
4. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல்எடுத்துக்காட்டு.