PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சிறிதளவு இரும்புத்தூளை எடுத்து சல்பருடன் கலக்கவும்
 
i. இக்கலவையை இரண்டாக பிரித்துக் கொள்க.
ii. கலவையின் முதல் பகுதியை மட்டும் வெப்பப்படுத்தவும்.
iii. உடையக் கூடிய ஒரு கருப்பு நிற சேர்மத்தை நீங்கள் பெறுவீர்கள்.
  
Screenshot20210519113008.png

இரும்புத்தூள் மற்றும் சல்பர் 

  

Ironsulphidecompound.png

இரும்பு சல்பைடு 

  

சிறிதளவு இரும்புத்தூளை எடுத்து சல்பருடன் சேர்த்து கலக்கவும் பின் இக்கலவையை இரண்டாக பிரித்து கலவையின் முதல் பகுதியை மட்டும் வெப்பப்படுத்தவும் பின் மீதம் உடையக் கூடிய ஒரு  நிற சேர்மத்தை நீங்கள் பெறுவீர்கள்.

 

மேற்கண்ட வினையில் உருவான கருப்பு சேர்மம் ஆகும். கிடைக்கப்பெற்ற இரும்பு சல்பைடின் பண்புகள் அதிலுள்ள பகுதிப் பொருட்களான இரும்பு மற்றும் சல்பரின் பண்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதை அவற்றின் தோற்றம்மற்றும்  மூலம் அறியலாம்.