PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு படித்தான கரைசல், பலபடித்தான கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  
i. ஒரு படித்தான கரைசல்:
 
i. ஒருபடித்தான கலவையில் அதன் .
ii. பகுதிப்பொருட்கள் .
 
எ. கா.: குழாய் நீர், பால், காற்று, பனிக்கூழ், சர்க்கரைப் பாகு, மை, எஃகு, வெண்கலம் மற்றும் உப்பு நீர் போன்றவை ஒருபடித்தான கலவைகள் ஆகும்.
 
ii. பலபடித்தான கரைசல்:
 
i. பலபடித்தான கலவையில் அதன் .
ii. பகுதிப்பொருட்கள் .
 
எ. கா.: மண், அயோடின் மற்றும் உப்புக் கலவை, சர்க்கரை மற்றும் மணல் கலவை, நீர் மற்றும் எண்ணெய்க்கலவை, சல்ஃபர் மற்றும் இரும்புத்தூள் கலவை, பால் மற்றும் தானியக் கலவை  போன்றவை பலபடித்தான கலவைகள் ஆகும்.