PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
 
i). ஒன்றாகக் கலக்கும் திரவங்கள்:
  
பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனம் ::  குடுவை குழாய்.
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொதிநிலை வித்தியாசம் இல்லாத கரையக்கூடிய திரவங்களை பிரிக்க  முறை பயன்படுகிறது. (கொதிநிலை வித்தியாசம் 25K க்கு குறைவாக இருக்க வேண்டும்).
 
ii). ஒன்றாக கலவாத திரவங்கள்:
 
பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனம் :: குழாய்.
 
ஒன்றாகக் கலக்காதத் திரவங்களை முறை மூலம் பிரிக்கபடும். ஒரு கரைப்பானிலுள்ள இரண்டு தனித்தனியான திரவங்களின் கரைதிறன் மாறுபடுவதை அடிப்படையாகக் கொண்டு இம்முறை செயல்படுகிறது.
 
எ. கா.: எண்ணெய் மற்றும் நீர்க்கலவையை பிரிபுனல் மூலம் பிரிக்கபடும்.